பெற்றோர் குழந்தைகளுடன் பார்க்கவேண்டிய பிழை – கோடங்கி விமர்சனம்

    படிக்காமல் கல் உடைக்கும் தொழிலுக்கு வந்து விட்ட பெற்றோர் தங்களின் பிள்ளைகளாவது நன்றாக படித்து பெரியாளாக வேண்டும் என்று விரும்புகிறார்கள். அதனால் பிள்ளைகளிடத்தில் கண்டிப்போடு நடக்கிறார்கள். ஆனால் பெற்றோரின் கண்டிப்பை விரும்பாத 3 சிறுவர்கள் வீட்டை விட்டு ஓடுகிறார்கள். கடைசியில் அவர்கள் என்ன ஆகிறார்கள் என்பதை மிக யதார்த்தமாக சொல்லி இருக்கும் படம் தான் பிழை. டர்னிங் பாயிண்ட் தாமோதரன் தயாரித்து நடித்திருக்கிற படம். ராஜவேல் கிருஷ்ணா என்ற இயக்குனர் அறிமுக படமாக பிழை … பெற்றோர் குழந்தைகளுடன் பார்க்கவேண்டிய பிழை – கோடங்கி விமர்சனம்-ஐ படிப்பதைத் தொடரவும்.